Adobe Photoshop 0.7
Welcome to Photoshop Essentials, where everyone can learn Photoshop! We offer fun, exclusive, step-by-step tutorials for all skill levels, and all written with beginners in mind. From Photoshop Basics to Photo Editing and Retouching, Photo Effects, Text Effects and more!
Photoshop was created in 1987 by two brothers, Thomas and John Knoll, who sold the distribution license to Adobe Systems Inc.
Instruction:
வணக்கம் நண்பர்களே இன்னைக்கு என்ன பாக்க போறான் பாத்தீங்களா இப்ப எப்படி நம்ம டிசைன் இருக்க பிஎஸ்டி பைலை டவுன்லோட் பண்றதுன்னு பாக்க போறோம்
நீங்க இதை எந்த போட்டோ வேணும்னாலும் போட்டோஷாப்பில் போட்டு ஆட் பண்ணி நீங்க மாத்திக்கலாம் இது வந்து உங்களுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்
இதை எப்படி நீங்கள் ஒர்க் செய்ய வேண்டுமென்றால் இதை நீங்கள் பதிவிறக்கம் செய்து
How its Downloads:
இப்போது நீங்கள் S4digitalstudio.com
என்கிற வலைதளத்தை ஓபன் செய்து அதிலுள்ள ஏதாவது ஒரு பைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் அதற்கு அந்த புகைப்படத்தை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும் அதன்பின் முழுமையாக லோடு ஆக வேண்டும் மேலிருந்து கீழே நகர்த்த வேண்டும் அதன்பின் அதில் வரும் புகைப்படத்தை உறுதி செய்ய வேண்டும் உறுதி செய்தபின் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எழுதியிருப்பதை படித்து தெரிந்து கொள்ளவேண்டும் தெரிந்து கொண்டபின் கீழே உள்ள
File Info : அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதை முழுமையாக கவனிக்க வேண்டும் அதை பதிவிறக்கம் செய்ய தேவையான Data உங்களிடம் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் அதன் பின்னே அது என்ன பார்மெட்டில் இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் அதன்பின் கீழே ஒரு Timer ஓடிக்கொண்டிருக்கும் அது முடிந்தபின் ஒரு Download பட்டன் வரும் அதை கிளிக் செய்து Google Drive (Or) Mediafire பதிவிறக்க பதிவிறக்க வலைதளம் வரும் அதில் Download என்று எழுதி இருக்கும் அதை கிளிக் செய்தாள் Download ஆகும்
Features:
உங்கள் புகைப்படத்தை வேறு ஒரு இடத்தில் வைக்கவும் எழுத்துக்களை உங்கள் புகைப்படத்தில் எழுதவும் அதை புதிதாக டிசைன் டிசைனாக எழுத வேண்டும் என்றாலும் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும்
உலகத்தில் அட்வான்ஸ் போட்டோ எடிட்டிங் ஆப் எதுவென்றால் இது ஒன்றே ஆகும் இது உங்களுக்கு பிடித்து இருக்கும் என்பதால் நான் உங்களுக்கு இதை பதில் அளிக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தி உங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்
Uses:
நீங்கள் பதிவிறக்கம் செய்ததை PSD யாக எப்படி மாற்றுவதுஅது Winrar என்கிற மென்பொருளில் இருக்கும் அதை Winrar என்கிற மென்பொருளை வைத்து PSD யாக மாற்றிக்கொள்ளலாம்.
Winrar என்கிற மென்பொருள் எப்படி பதிவிறக்கம் செய்தல் இந்த எழுத்துக்களில் கிளி உள்ள Winrar என்கிற பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இதிலும் ஒரு சிக்கல் உண்டு அது என்னவென்றால் உங்களுடைய Windows System type என்ன (64- Bit) Or (32 – Bit)
இயக்குமுறைஇயக்குமுறை x64- அடிப்படையிலான செயலி என்று தெரியாமல் பதிவிறக்கம் செய்தால் அது உபயோகிக்காது அதனால் உங்களுடைய Windows System type என்ன (64- Bit) Or (32 – Bit)
இயக்குமுறைஇயக்குமுறை x64- அடிப்படையிலான செயலி என்று தெரிந்து கொள்ள வேண்டும் அது எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால் உங்களுடைய கணினியை This PC ? என்பதை ஓபன் செய்து கொள்ள வேண்டும் அதன்பின் அதன் நடுவில் Right Click செய்து கீழே கடைசியாக Properties என்பதை கிளிக் செய்ய வேண்டும்
அதன்பின் புதிதாக System Control வரும் அதி System Type என்பதை உன்னரத்தமாக கவனிக்க வேண்டும் அது 64, அல்லது 32, என்பதை உறுதிசெய்து கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் அதன்பின் மென்பொருளை நிறுவல் Installation செய்ய வேண்டும்
செய்தபின் நீங்கள் பதிவிறக்கம் செய்த Winrar PSD Right கிளிக் செய்து Extract File என்பதை கொடுங்கள் கொடுத்த பின்பு Enter பட்டனை அழுத்தவும் Password கீழே இருந்தால் கேட்கும் அதை பார்த்து அங்கு டைப் செய்து என்டர் செய்தால் புதிதாக ஒரு Folder Create செய்து அதில் உங்களுக்கு தேவையான PSD இருக்கும்
Photoshop Design Edit:
உங்கள் புகைப்படத்தை உங்களுக்கு பிடித்த மாதிரி உங்களுக்கு தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளலாம் அது எப்படி என்பதை நீங்கள் யூடியுப், s4digitalstudio.com போன்ற வலைதளங்களில் நீங்கள் கற்றுக் கொள்ளலாம் அதை கற்றுக் கொண்டபின் நீங்கள் இலவசமாக பயன்படுத்தி
உங்களுடைய புகைப்படத்தை உங்களுக்கு ஏற்றார் போல் நீங்கள் மாதிரி மற்றவர்களுக்கு அனுப்பி அதை இடங்களில் பேனர் போன்றவற்றை பெண் செய்து கொள்ளலாம் அதனால் உங்களுக்கு நேரம் மற்றும் உங்கள் பிடித்தமான உங்களுக்கு விருப்பமான மாதிரி நீங்களே உருவாக்கலாம் இதற்கு இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும்
Conclusion:
நண்பர்களே இதுபோன்ற பைல்களை நீங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள இந்த வலைதளம் உங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும் இதற்கு நீங்கள் எந்த உதவியும் செய்ய தேவையில்லை நீங்கள் இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை ஷேர் செய்தால் மட்டுமே போதும் இது போன்ற வேறு ஏதாவது உங்களுக்கு வேண்டுமென்றால் கமெண்ட் பாக்ஸில் வந்து தெரிவிக்கவும் தெரிவித்த பின் நாங்கள் அதை பூர்த்தி செய்ய முயற்சி செய்வோம் இந்த பைல்கள் அனைத்தும் உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறோம் இதை ஏதாவது தவறாக இருந்தால் கண்டிப்பாக எங்களையும் எங்கள் தளத்தையும் நீங்கள் மன்னிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது உங்களுக்கு பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க இது எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்
Content:
Wedding Invitation Downloads Link Adobe Photoshop 7.0 Use PSD FIle All Versions Use In This Template
File Info:
- Files Included: PSD files
- Help File (not including links to fonts and images)
- Dimensions: 10×12
- Color Mode: CMYK with 300 DPI
- File Size: 192 MB Download file type: Rar
Wedding Shild Psd Downloads link இது
[su_button id =”download” url=”http://www.mediafire.com/file/2cr3qqxarrsumtw/Shild_work.rar/file” target=”blank” style=”3d” background=”#ff1935″ size=”5″ icon=”icon: arrow-down”]Cutting Shild[/su_button]